யாழ்.மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். (sword attack jaffna mirusuvil,Tamilnews,Srilnaka Tamilnews)
மிருசுவில் வடக்கில் நேற்று வியாழக்கிழமை (02.08.18) இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 57 வயதுடைய தம்பு ஜெயானந்தன் மற்றும் 58 வயதுடைய நமசிவாயம் மகேந்திரன் ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.
கார் ஒன்றில் சென்ற கும்பலே இவர்கள் மீது வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:sword attack jaffna mirusuvil ,sword attack jaffna mirusuvil ,