சுவிட்சர்லாந்தில் விடுமுறை கழிப்போர் தற்போதைய காலநிலையை சந்தோஷமாக அனுபவித்து வரும் நிலையில், அதிகரித்த வெப்பம் சராசரி அளவை விட நீர் பற்றாகுறையை ஏற்படுத்தியுள்ளதோடு, காட்டுத்தீ அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.Swiss notify cars due bad weather
சுவிட்சர்லாந்தின் வடகிழக்கு பகுதியிலுள்ள St Gallen இல் தற்போது காட்டுத்தீயை தடுக்க யாரும் தீ மூட்ட கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதிகளும், புல்வெளிகளிகளும், வயல்களிகளும், வறண்டு காணப்படுவதோடு, மர இலைகள் வண்ணங்கள் மங்கியும் காணப்படுகின்றன.
தண்ணீர் மற்றும் நீர் ஏரி ஆகியவற்றின் நீர் அளவு விட சராசரி மட்டத்தை விட குறைவாக உள்ளனது. ஹோஸ் பைப்களுக்கு இன்னமும் தடைகள் போடப்படாத நிலையிலும், மக்கள் தங்கள் கார்களை கழுவ வேண்டாம், தங்கள் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்ச வேண்டாம் எனவும் தனியார் நீச்சல் குளங்களை நிரப்ப வேண்டாம் என்றும்மறிவிக்கப்பட்டுள்ளது.
tags :- Swiss notify cars due bad weather
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்