(Sultan TheSaviour Official Trailer Released)
அஜித் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான ”வேதாளம்” படம், வங்காள மொழியில் தயாராகி வருகின்றது.
இந்நிலையில், ”வேதாளம்” ரீமேக் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, அஜித் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான படம் ‘வேதாளம்’. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்திருந்தனர்.
மேலும் நகைச்சுவை நடிகர் சூரி, மொட்டை ராஜேந்திரன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.
மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, இப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் டோலிவுட் பவர் ஸ்டார் பவன் கல்யாண், அஜித் வேடத்தில் நடிக்கிறார்.
இதைத்தொடர்ந்து, வங்காள மொழியிலும் ”வேதாளம்” படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ”சுல்தான் தி சேவியர்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அஜித் வேடத்தில் ஜீட் என்ற வங்காள மொழி நடிகர் நடித்துள்ளார்.
மேலும், மிம் மற்றும் பிரியங்கா சார்கார் ஆகியோர் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும், ஜூன் 15-ம் திகதி இப் படம் திரைக்கு வரவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Video Source : Grassroot Entertainment
<MOST RELATED CINEMA NEWS>>
* இணையத்தில் வைரலாகும் “காலா” பட டிரைலர்..!
* ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..!
* ஜெமினி கணேசன் ஆவணப்படம் : சாவித்திரிக்கு எதிரான காட்சிகளா..!
* தோனி நாட்டின் பிரதமராக மாறினால்..? : விக்னேன் சிவனின் பரபரப்பு டுவீட்..!
* அர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..? : பெரும் பரபரப்பு
* அருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..!
* கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..!
* மெர்சலுக்கு கிடைத்த பெருமை தற்போது காலா படத்துக்கும்..!
* எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் பயன் இல்லை : அனுஷ்கா பகீர் பேட்டி..!
Tags :-Sultan TheSaviour Official Trailer Released
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-