சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து, எட்டு ஆண்டுகளில் மீள் செலுத்தும் வண்ணம் ஒரு பில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். Sri Lanka Obtain 1 Billion Dollar Loan China Development Bank Tamil News
இந்தக் கடன் தொகையின் முதற் பகுதியான 500 மில்லியன் டொலர் இந்த மாதம் சிறிலங்காவுக்கு கிடைக்கும். எஞ்சிய 500 மில்லியன் டொலர் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் கிடைக்கும்
இந்த கடனுக்கு மேலதிகமாக, 200 தொடக்கம் 250 மில்லியன் டொலர் வரையான நிதியை சீனாவின் உள்நாட்டு நிதிச் சந்தையில் இருந்து பண்டா பிணைகள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் மத்திய வங்கி ஆளுனர் கூறியுள்ளார்.
இந்தக் கடனுக்கு மூன்று ஆண்டு விலக்குக் காலத்துடன் கூடிய 5.25 வீதம் வட்டி செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்