வீரவில பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். southern province bike accident today morning one boy death
இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று அதிகாலை பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உந்துருளியில் 3 பேர் பயணித்துள்ள போது விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இருவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உந்துருளியினை செலுத்திய திஸ்ஸமஹாராம – கொனகமுவ பிரதேசத்தினை சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்துள்ள இளைஞர்கள் கொனகமுவ பிரதேசத்தினை சேர்ந்த 26 மற்றும் 28 வயதுடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தினை தொடர்ந்து விரைந்த பிரதேச மக்கள், பாரவூர்த்தியின் சாரதியை தாக்கியுள்ளதுடன் சாரதி தெபரவேவ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வீரவில காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
southern province bike accident today morning one boy death
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com