துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வந்த ஷகீலாவை அறைந்த சில்க் ஸ்மிதா!

0
398
Silk smitha hit shakeela

ஷகீலா நடித்த முதல் படத்தில் அவர் சில்க் ஸ்மிதாவின் தங்கையாக நடித்தார். அந்த படத்திற்காக வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வந்த ஷகீலாவை சில்க் ஸ்மிதா கன்னத்தில் அறையும் காட்சியை படமாக்கியபோது சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. Silk smitha hit shakeela 

சில்க் ஷகீலாவை அறைவது போன்று நடிக்க வேண்டிய இடத்தில் நிஜமாகவே ஓங்கி அறைந்துவிட்டார். அவர் அடித்த வேகத்தில் ஷகீலா உண்மையாகவே அழுதுவிட்டார். தன் மீது இருக்கும் கடுப்பில் சில்க் அறைந்ததாக முதலில் ஷகீலா நினைத்தார்.

அதன் பிறகு சில்க் ஷகீலாவை அழைத்து தான் ஓங்கி அறைந்ததற்கான காரணத்தை கூறினார். அது- அந்த காட்சி சரியாக வரவில்லை என்றால் பலமுறை ரீடேக் எடுப்பார்கள், அதனால் நீ ரொம்ப நேரம் துண்டுடன் நின்றிருக்க வேண்டும். அதனால் தான் ஒரே டேக்கில் ஓகே செய்ய அப்படி சப்பென்று அடித்தேன் என்று சில்க் கூறியதை கேட்டு ஷகீலா நெகிழ்ந்துவிட்டார்.

மேலும், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு பல நடிகர்கள், நடிகைகளின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. அதில் ஷகீலா கதாபாத்திரத்தில் ரிச்சா சட்டா நடிக்கிறமை குறிப்பிடத்தக்கது.

tags :- Silk smitha hit shakeela
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
இந்தியாவில் கட்டிய மனைவியை கடத்த முயற்சித்த கணவன்!
புத்த துறவியின் காம பசிக்கு இரையான இளம்பெண்கள் : சீனாவில் அதிர்ச்சி
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்