அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பா.ரஞ்சித் இறுதியாக தமிழில் இயக்கிய படம் காலா. இந்தப் படம் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது. மூன்றாம் நான்காம் படங்களிலேயேசூப்பர் ஸ்டாரை ஹீரோவாக வைத்து இயக்கியவர் என்ற பெருமைக்கு உரியவர் பா. ரஞ்சித்.Pa Ranjith directs Hindi movie
தற்போது பா. ரஞ்சித் நமா பிக்சர்ஸ் என்ற பாலிவுட் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரஞ்சித்தின் படங்கள் சமூகம் சார்ந்த பார்வையை கொண்டிருக்கும் என எல்லோரும் அறிந்ததே. இதுவும் வரலாற்று பின்னணியில் உருவாகும் படம். புதுமுகங்கள் நடிக்கலாம் என கூறப்படுகிறது.
Pa Ranjith directs Hindi movie, Pa Ranjith directs Hindi, Ranjith directs Hindi movie, Tamil Cinema News, Tamil News
<<MOST RELATED CINEMA NEWS>>
அட்லீ இயக்கும் படத்தில் விஜய்யின் ஜோடி இவரா?
ஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்
மீண்டும் தன்னைப் பற்றிய சர்ச்சைக்கு பதிலளித்த சாய்பல்லவி….
எமது ஏனைய தளங்கள்