{ Reject 100 day promises Lets government }
நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் 100 நாள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என நம்பிக்கைக் கூட்டணி அளித்த வாக்குறுதியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
மாறாக, புதிய அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதற்கு வழிவிடப்பட வேண்டும் என டான்ஸ்ரீ ரபிடா அஸிஸ் வலியுறுத்தினார்.
ஆக்கக்கரமான விளைவுகள் உடனியாக நிகழ்ந்திடாது. இந்த 100 நாள் வாக்குறுதிகளை நாம் மறந்தோமானால் புதிய அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதற்கு நாம் அனுமதிக்க முடியும் என மலேசியாகினிக்கு அளித்த நேர்க்காணலில் அவர் கூறியுள்ளார்.
இவ்விவகாரத்தில் மக்களின் புரிந்துணர்வு மிக முக்கியம். நாம் முறையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.
நாட்டின் பிரச்னைகளுக்கு தீர்வு காண 10 ஆண்டுகள் தேவைப்படுகின்றது. ஆயினும், நாம் 10 ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை. அதேவேளையில், 100 நாள் அவகாசமும் தேவையில்லை என ரபிடா அசிஸ் கூறியுள்ளார்.
Tags; Reject 100 day promises Lets government
<< RELATED MALAYSIA NEWS>>
*கோலாலம்பூர் விமான நிலையத்தில் துணைப் பிரதமர் வான் அஸிசாவை சந்தித்தார் மோடி!
*மூச்சுத் திணறல் சிகிச்சையின் போது கைத்தொலைபேசி பயன்படுத்திய தாதி!
*நாட்டின் பொதுத் தேர்தலின்போது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது!
*ஜமால் யுனோசை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் மலேசியா கூட்டு முயற்சி!
*மலேசியாவில் சிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசிய அரசு திட்டம்
*மலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி அகற்றத்தால் 2100 கோடி இழப்பு!
*சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்!
*மலேசிய நம்பிக்கை நிதிக்கு 24 மணி நேரத்தில் 70 லட்சம் நன்கொடை!
*மலேசிய பிரதமர் மகாதீரின் முகம்மதின் அரசியல் வாழ்க்கையை பாலிவுட் திரைப்படமாகத் தயாரிக்க திட்டம்!
<< RELATED MALAYSIA NEWS>>