ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்களை சுவிஸ் தடை செய்யாது

0
549
regulations Switzerland intention banning plastics, regulations Switzerland intention banning, regulations Switzerland intention, Switzerland intention banning plastics, Tamil Swiss news

ஐரோப்பிய ஒன்றியம் ஆனது பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள் மற்றும் பிற ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் ஆகியவற்றை தடைசெய்யும் அதே வேளையில், சுவிஸ் அரசாங்கம் இவற்றை தாம் தடை செய்யும் எந்தத் திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளது. மத்திய கவுன்சில் இந்த தடை பற்றிய எந்த திட்டத்தையும் கருத்தில் கொள்ளவில்லை, என சுற்றுச்சூழல் அமைச்சர் Doris Leuthard தெரிவித்தார்.regulations Switzerland intention banning plastics

பிரதிநிதிகள் சபையின் ஒரு கேள்விக்கு Leuthard பதிலளிக்கையில், பெடரல் கவுன்சில், ஒற்றை பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் நடவடிக்கைகளுக்கு இணங்கியிருப்பதாகவும்,  பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் அறவிடுதல் போன்ற தன்னார்வ நடவடிக்கைகளை செய்வதாக குறிப்பிட்டார்.

சுவிஸ் அரசாங்கம் வணிக துறை மூலம் இதற்கான தீர்வுகளை ஆதரிக்கும் என்று லுத்தார்ட் கூறினார்.

தினசரி பயன்பாட்டில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் சுவிஸ் நாட்டின் இயற்கை மற்றும் நீர்வழிகளுக்கு ஒரு முக்கிய சுற்றுச்சூழல் அபாயத்தை ஏற்படுத்துவதில்லை என அமைச்சர் கூறுனார்.

regulations Switzerland intention banning plastics, regulations Switzerland intention banning, regulations Switzerland intention, Switzerland intention banning plastics, Tamil Swiss news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்