Regional Authoritysalaries nontoilet government employees paid
கழிவறை இல்லாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என இந்திய உத்தரப்பிரதேச மாவட்ட ஆட்சியகம் தெரிவித்துள்ளது.
ஸ்வச் பாரத்திட்டத்தின் (Swachh Bharat Mission) கீழ் வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டு, திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்துவது குறைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்ட ஆட்சியாளர் சீதல் வர்மா, அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் வீட்டில் இருக்கும் கழிவறையைப் புகைப்படம் எடுத்தும் கழிப்பறை கட்டியதற்கான அடையாள சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்படி வீட்டில் கழிப்பறை இல்லாத ஊழியர்களும் கழிப்பறை கட்டி புகைப்படம் எடுத்து அனுப்பி வருகின்றனர்.
Regional Authoritysalaries nontoilet government employees paid
More Tamil News
- காதலிக்க மறுத்த பெண்ணுக்கு – கழுத்தில் கத்திக் குத்து!
- ஸ்டெர்லைட் ஆலையை மூடு – சென்னையில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்!
- சென்னை மெட்ரோ ரயில்களில் இலவச பயணம்!
- பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற என்.எல்.சி. ஊழியர்கள்!
- ஏரியில் சாயக்கழிவுகள் கலப்பதால் இறந்து மிதக்கும் மீன்கள்!
Tamil News Group websites :