(Railway trade unions decided cancel token strike scheduled midnight)
புகையிரத பணிநிறுத்த போராட்டம் இன்று நள்ளிரவு முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் அதனை இரத்து செய்வதற்கு புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சர்கள் சிலருடன் இன்று நடத்தப்பட்ட கலந்துரையாடலில் ஏற்பட்ட உடன்பாட்டிற்கு அமைய இந்த போராட்டத்தை ரத்து செய்ய தீர்மானித்ததாக புகையிரத இயந்திர ஓட்டுனர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாடுகளை திருத்தம் செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த பணிநிறுத்த போராட்டம் இடம்பெறவிருந்தது.
இருப்பினும் நாளைய தினம் இந்த பிரச்சினைகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள குறித்த அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Railway trade unions decided cancel token strike scheduled midnight)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை