களுத்துறை சிறைச்சாலை தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். prissiness one prisoner death relations doubt police reason Lankan
பாணந்துறை தெற்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு களுத்துறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துரை கெசல்வத்த, ஜய மாவத்த பகுதியை சேர்ந்த ஒருவரே மரணமடைந்துள்ளார்.
தங்க ஆபரண கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பாணந்துரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர், களுத்துறை சிறையில் தடுத்துவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், பாணந்துரை காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தமது சகோதரரை தாக்கியதாக மரணித்தவரின் சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில் பொலிசாருக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
prissiness one prisoner death relations doubt police reason Lankan
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com