(Prince Harry Ex Lover Chelsy Davy Participated Royal Wedding)
இளவரசர் ஹாரி-ன் திருமணம் கடந்த 19ம் தேதி வெகு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் உள்ள பிரபலங்களும் கலந்து கொண்டு திருமண விழாவை சிறப்பித்திருந்தனர்.
இந்த திருமணத்தில் ஹாரியின் முன்னாள் காதலி செல்சி தவியும் கலந்து கொண்டார். ஹாரியும் செல்சியும் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2010 வரை காதலர்களாக இருந்தனர்.
பின்னர் கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்து விட்டாலும் நல்ல நண்பர்களாக தங்கள் நட்பினை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நட்பின் காரணமாக இவருக்கும் திருமணத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
அவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். கருநீல நிற உடையில், அளவான மேக்கப்புடன் பார்க்க, மிகவும் அழகாக ஒரு தேவதையை போல் காட்சியளித்தார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)