கடந்த ஆண்டளவில், நட்சத்திரங்களில் ஒரு சிலர் போதை மருந்துக்கு அடிமையாகிவிட்டதாக பரபரப்பாக தகவல்கள் வெளிவந்தன. அதன் பிறகு அந்த விஷயம் கிணற்றில் போட்ட கல்லாக அமுங்கி விட்டது.(Pooja Hegde Like open Talk)
ஆனாலும் சில நட்சத்திரங்கள் வேறு சில விஷயங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். சிலர் பீட்ஸா, பர்கர், பிரியாணிக்கு அடிமையாவதுண்டு. இன்னும் சிலர் விதவிதமான உடைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவர்.
இந்நிலையில், ”முகமூடி” படத்தில் நடித்த பூஜா ஹெக்டே ஒரு விஷயத்துக்கு அடிமையாகி விட்டதாகவும், அதை அவரால் தவிர்க்க முடியவில்லை என்றும் கூறுகிறார். அப்படி எதற்கு அடிமையாகி விட்டீர்கள் என வினவியபோது, அவர் அதற்குப் பதில் அளித்துள்ளார்.
அந்தவகையில் அவர் கூறியதாவது.. :-
”என்னை அடிமையாக்கியது கூலிங் கிளாஸ் அணியும் பழக்கம்தான். என் வீட்டில் அடுக்கடுக்காக கூலிங்கிளாஸ் வாங்கி வைத்திருக்கிறேன். எப்போது ஷாப்பிங் சென்றாலும் கூலிங்கிளாஸ் வாங்கத் தவறமாட்டேன்.
என் வீட்டில் உள்ளவர்கள் கூட எதற்காக இவ்வளவு கூலிங்கிளாஸ் வாங்கி வைத்திருக்கிறாய் என்று தமாஷ் செய்வார்கள்.
ஆனால் என்னால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. கடைசியில் எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன். என் அழகை மெருகேற்றி காட்டும் விதமாக கூலிங்கிளாஸ் உள்ளது. அதை ஏன் தவிர்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்” என்றார் பூஜா ஹெக்டே.
<MOST RELATED CINEMA NEWS>>
* துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..!
* பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
* விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!
* நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!
* ரிலீஸுக்கு முன்பே தமிழகத்தில் வெளியான காலா : தமிழ்ராக்கர்ஸ் அதிரடி..!
* ‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!
* காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!
* இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!
Tags :-Pooja Hegde Like open Talk
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-