கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் எனக்கூறி, அரசியல் சிபாரிசில் கொடுக்கப்படவிருக்கும் 1018 நியமனங்களை இரத்து செய்யாவிடின், புலமைப் பரிசில் மற்றும் கல்வி உயர்தரப் பரீட்சைகளின் மேற்பார்வை கடமைகளில் இருந்து விலகுவதாக கல்வி நிர்வாக சேவைகள் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. (Political Revenge Education Decision strike resolution)
அத்துடன், இந்த மாதம் 26 ஆம் திகதி ஒருநாள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அந்தச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அன்று நடைபெறவிருக்கும் பாடசாலை தவணை பரீட்சைகளை பிற்போடுவதற்கு மாகாண கல்வி இயக்குநர்களிடமும் மற்றும் கல்வி அமைச்சிடமும் கேட்டுக்கொண்டுள்ளதாக கல்வியை பாதுகாக்கும் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வருட இறுதிக்குள் சென்னை இ திருச்சியிலிருந்து பலாலிக்கு விமான சேவை!
- ஆட்சியை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் உள்ளனர்?
- பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை; மோசடிக்காரர் கைது
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Political Revenge Education Decision strike resolution