யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளி ஒருவரை மிகவும் கொடூரமாக கட்டிலுடன் விலங்கிட்டு வைத்திருந்த பொலிசாரின் அடாவடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. Police Locked Ex LTTE Jaffna Hospital Issue
குறித்த போராளிக்கு இடுப்புக்கு கீழே உடல் இயங்கும் நிலையில்லாத போதும் பொலிசார் இவ்வாறு நடந்து கொண்டமை பெரும் விசனத்துக்கு உள்ளாகியுள்ளது.
வழக்கு ஒன்றில் கைதாகியுள்ள குறித்த முன்னாள் போராளியை ஆரம்பத்தில் மாற்றுத்திறனாளிக்குரிய அடிப்படை வசதிகள் இன்றி சிறையில் வைத்திருந்ததாகவும், சிறை வைத்தியரிடம் மன்றாடி யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பொலிசார் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் குறித்த முன்னாள் போராளி தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வருட இறுதிக்குள் சென்னை இ திருச்சியிலிருந்து பலாலிக்கு விமான சேவை!
- ஆட்சியை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் உள்ளனர்?
- பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை; மோசடிக்காரர் கைது
- கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல்; பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்
- முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
- கறுப்பு ஜூலை கலவரம்; யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு