இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியால் இம்முறை அவுஸ்திரேலியாவில் செல்லுபடியாகாது என வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் சவால் விடுத்துள்ளார். Pat Cummins vs Virat Kohli news Tamil
“இம்முறை விராட் கோஹ்லியால் அவுஸ்திரேலியாவில் ஒரு சதத்தையும் அடிக்க முடியாது. அவரின் துடுப்பாட்டத்தை எம்மால் கட்டுப்படுத்த முடியும்” என பெட் கம்மின்ஸ் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கட் வரலாற்றில் இப்போது இருக்கும் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில் விராட் கோஹ்லிக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது. இவரது துடுப்பாட்டம் எதிரணியின் பந்து வீச்சுக்கு சவால் கொடுக்கக் கூடியது.
இந்தநிலையில் விராட் கோஹ்லி தொடர்பில், பெட் கம்மின்ஸ் வெளியிட்டுள்ள இந்த கருத்தானது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் 2014-15 பருவகாலத்தில் அவுஸ்திரேலியா சென்றிருந்த விராட் கோஹ்லி நான்கு சதங்களை விளாசியுள்ளார். அதுமாத்திரமின்றி இவரின் டெஸ்ட் ஓட்ட சராசரி 43.4 ஆக இருக்கும் போது, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இவரது சராசரி 62ஆக உள்ளது. இப்படி இருக்கையில் பெட் கம்மின்ஸின் கருத்து செல்லுபடி ஆகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எனினும் அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான மிச்சல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஷல்வூட் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் விராட் கோஹ்லிக்கு அதிகமான சவால்களை கொடுப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாலியல் சித்திரவதைக்குள் ஈழ அகதிகள்; அமெரிக்கா அதிர்ச்சித் தகவல்
- சமூக ஒற்றுமையே பலமான ஆயுதம்; சதிகளை முறியடிப்போம்
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
- வவுனியாவில் தொடரும் வாள்வெட்டு; 10 பேர் கைது
- பாடசாலை செல்ல மாட்டோம்; கால்களை ப்ளேட்டால் வெட்டிய மாணவர்கள்
- ஆற்றுப் பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு; நோர்வூட்டில் பதற்றம்
- பெண் பொலிஸின் கையை கடித்த கிராம சேவகர்
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Pat Cummins vs Virat Kohli news Tamil, Pat Cummins vs Virat Kohli news Tamil, Pat Cummins vs Virat Kohli news Tamil