செங்கோளை தூக்கிய பிரசன்ன ரணவீரவிற்கு சிறப்புரிமை குழுவில் முன்னிலையாகுமாறு பணிப்புரை

0
360
Prasanna said information released President his salary false

நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. parliament member prasanna ranathunga produce special committee

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரனின் கருத்து தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்குவாதம் தொடர்பிலான விசாரணைக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் கடந்த 03 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர செங்கோளை எடுத்துச் செல்ல முயன்றதாக அவர் மீது குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பிலேயே எதிர்வரும் திங்கட் கிழமை நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
parliament member prasanna ranathunga produce special committee

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites