தொங்கிக்கொண்டிருந்த குழந்தை: ஏறிய இளைஞன் ( பதறவைக்கும் காணொளி)

0
674

Paris Youth Save Child Video

பாரிஸில் கட்டிடமொன்றில் தொங்கிய நிலையில் இருந்த குழந்தையொன்றை காப்பாற்றிய இளைஞன் ஒருவரின் காணொளியொன்றை இணையத்தில் வெளியாகியுள்ளது.

Mamoudou Gassama, என்ற 22 வயது இளைஞன் ஒருவரே குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

அவரின் துணிச்சலைக் காட்டும் குறித்த சம்பவத்தின் காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

Video Credit: VINnews

https://www.youtube.com/watch?v=pd79zyrwSKU