அமெரிக்காவைச் சேர்ந்த Opener என்ற நிறுவனம் பறக்கும் வகை கார்களை தயாரிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.Opener company introduces blackfly tamil news
இது பற்றி Opener நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி – CEO, மார்கெஸ் லெங் கலிபோர்னியாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இன்னும் சில மாதங்களில் வனில் வலம் வரும்.
மணிக்கு 62 கிலோ மீற்றர் பறக்கக் கூடிய இந்த காரில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும். மின்சாரத்தில் தானியங்கி மூலமாக செயல்படும் இந்த காரை ஒரு தடவை சார்ஜ் செய்தால் 40 கிலோ மீற்றர் வரை பயணம் செய்யலாம்.
இந்த காரின் பட்டரியை அரை மணி நேரத்தில் சார்க் செய்யலாம். அனைவரும் வாங்கக் கூடிய விலையிலேயே இந்த கார் விற்கப்படும் எனவும், இதனை இயக்க எங்கள் நிறுவனம் வழங்கும் பயிற்சி போதுமானது என்றார்.
tags :- Opener company introduces blackfly tamil news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்