யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட ஏனைய மாவட்டச் செயலகங்களைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. North Province Development Kilinochchi Discussion
அத்துடன் கிளிநொச்சி, கரைச்சி, பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது மரமுந்திரிகைச் செய்கை மற்றும் வங்கிக்கடன்கள் மற்றும் ஏனைய அபிவிருத்திகள் தொடர்பான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு