Nice இலுள்ள En-Nour மசூதிக்கு நிதியுதவி செய்வதில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பான விசாரணையை தள்ளுபடி செய்ததாக பொது வழக்கறிஞர் அறிவித்தார். Nice En-Nour mosque case dismissed
ஜூலை 2016 ல் திறக்கப்பட்ட, Nice இன் மேற்கில் அமைந்துள்ள En Nour மசூதி, ஒரு நேரத்தில் 800 நபர்களை உள்ளடக்க கூடியதுடன், மேலும் அந்த நகரில் உள்ள வழிபாட்டு தலங்களிலே மிகப்பெரிய இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸின் தனித்துவங்களை மதிக்காத ஒரு வெளிநாட்டு சக்தியால் வணக்க வழிபாடு நடத்தக்கூடும் என்பதை அவர் ஏற்க மறுப்பதாக மசூதிக்கு எதிராக பிரச்சாரம் செய்த Nice பகுதியின் மேஜர் Christian Estrosi தெரிவித்தார்.
**Most Related Tamil News**
- டுவிலைட் நாயகியின் அதிர்ச்சிகர செயல்- புகைப்படம் உள்ளே!
- ‘ஏன்ட பிள்ளைய கேவலப்படுத்துறாங்க” : இசைப்பிரியாவின் தாய் கதறலுடன் விடுக்கும் கோரிக்கை!
- தமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி
- “என்னம்மா இப்படி பண்றீங்களே” புகழ் ராமர் : எல்லோரையும் சிரிக்க வைக்கும் ராமரின் சோகமான வாழ்க்கை
- பிரித்தானியாவின் கோடிஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் இந்த இந்தியர்களுக்கு தான்!