municipal council member rosi wash room expensive
கழிவறையினை புனர் நிர்மாணம் செய்வதற்கு 57 இலட்சம் ரூபாய் செலவாகும் என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என கொழும்பு மாநாகர சபை முதல்வர் ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ரோசி சேனாநாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்திலுள்ள கழிவறையினை புனர் நிர்மாணம் செய்வதற்கு சுமார் 1.4 மில்லியன் ரூபாய் மாத்திரமே தேவைப்படும்.
ஆனால் வெளியாகியுள்ள செய்தி நான் வழங்கியதுமல்ல, அவ்வாறான ஒரு தொகையை நான் கோரவும் இல்லை என தெரிவித்துள்ள ரோசி சேனாநாயக்க,
குறித்த இல்லம் புராதன இல்லமாகும், ஆகையினாலேயே அதனை பாதுகாப்பதற்காக கோருகின்றேன் என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
municipal council member rosi wash room expensive
More Tamil News
- வலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்
- வடமாகாண சபையின் கொடி பாடசாலைகளில் அரைக்கம்பத்தில்
- தழிழினழிப்பு; முள்ளிவாய்க்காலில் அகவணக்கம்; தாயகத்தில் கடையடைப்பு
- கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள நந்திக்கடலில் அஞ்சலி
- தங்க நகைகளைத் திருடியவர் சிசிரிவி கமராவில் சிக்கினார்
- யாழ். பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
- முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்
- கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு? யாழில் ஆர்ப்பாட்டம்
- சாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com