முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் பாழடைந்த கிணற்றை சுத்தம் செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் பெரும் பரபரப்பு கிளப்பியுள்ளது. Mullaitivu Suthanthirapuram Ecsavation Find LTTE Explosive Things
குறித்த பாழடைந்த கிணற்றை துப்பரவு செய்யும் போது இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
உடனடியாக அங்கு விரைந்த கடற்படையினர் மற்றும் காவற்துறையினர் இணைந்து அகழ்வு பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும் பெரும் தொகை வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்கள் அங்கு மறைந்திருக்க கூடும் என்னும் சந்தேகத்தின் பெயரில் அந்த அகழ்வு பணிகள் இன்றும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அரசியல்வாதியின் மோட்டார் வாகனம் விபத்து ; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
- விகாரையின் உருவம் பதிக்கப்பட்ட ஆடையினால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
- அச்சுவேலியில் கம்பிகள், பொல்லுகளுடன் தொடரும் இளைஞர்களின் அட்டகாசம்
- சட்டவிரோத மதுபான வியாபாரிகளை கைதுசெய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை
- மஸ்கெலியா வைத்தியசாலை நோயாளர்கள் பசி, பட்டினியுடன் வீடு திரும்பும் அவலநிலை
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- 04 வயது சிறுமி இருமியதால் ஆத்திரமடைந்த வைத்தியர்; தாய் மீது தாக்குதல்
- ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்; 48 வயதுடையவரின் வெறிச்செயல்
- மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனை; பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது