முல்லைத்தீவில் 90 மில்லியன் ரூபா செலவில் புதிய பஸ் நிலையம் ஒன்றுக்கான அடிக்கல் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. Mullaitivu New Bus Stand Work Estimated 90 Million Begin
குறித்த நிகழ்வில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நிதி அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன, வணிக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க. சிவநேசன் வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ. புவனேஸ்வரன்; உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கம்பெரலிய விசேட வேலைத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள, முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் தலா 200 மில்லியன் பொறுமதியான வேலைத்திட்டங்களுக்கான அனுமதிகளும் பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு