மினுவங்கொட – யடியன சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். minuvangoda gun fire one men spot die suspect escape Lankan police
இந்த சம்பவம் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்கள் தப்பி சென்று தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைது செய்ய பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
minuvangoda gun fire one men spot die suspect escape Lankan police
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்