நம்பி வாக்களித்தவர்களுக்கு துரோகம் இழைக்க முடியாது என்பதற்காக கூட்டு ஒப்பந்தம் விடயத்தில் மௌனத்தை களையவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். minister thigambara warn arumugan thondaman labor agreement
அட்டன் நோர்வூட் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதிக அங்கத்தவர்களை கொண்டுள்ள தொழிற்சங்களில் தொழிலாளர் தேசிய சங்கம் இரண்டாம் இடம் வகிக்கின்றது.
ஆகையினால் நம்பியுள்ளவர்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டியது தனது தார்மீக கடமையாகும் என குறிப்பிட்டுள்ள அவர், இம்முறை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களை புறக்கணித்து செயற்படுமானால் அதனை கண்டு மௌனியாக இருக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.
minister thigambara warn arumugan thondaman labor agreement
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொழும்பில் இன்றைய தினம் மின்சாரத் தடை
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com