தேசிய அரசாங்கத்தினை பலப்படுத்துவதற்கு ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அனைவரும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அமைச்ச்ர் மகிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளார். minister mahindha amaraweera request all parliament members
மாத்தறை வலஸ்முல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உiராயற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தேசிய அரசாங்கத்தை தொடர்து கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொருப்பேட்கப்பட்ட, கடமைகளை கருத்திற்கொண்டு அனைவரும் செயற்படவேண்டும் என்பதோடு அரப்பணிப்புடன் செயலாற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
minister mahindha amaraweera request all parliament members
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com