(memory late Sobhitha Theora vilachal village Anuradhapura Province)
காலம்சென்ற சோபித்த தேரரை நினைவு கூறும் முகமாக அனுராதபுரம் விலச்சி பிரதேசத்தில் சோபித்த ஹிமிகம கிராமத்தில் 153 வீடுகள் அமைத்து வறிய மக்களுக்கு வழங்குவதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று 27
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது.
குறித்த வீட்டுத் திட்டத்துக்காக இந்திய அரசு சுமார் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
இந்தநிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் P.ஹெரிசன், அமைச்சர் கயந்த கருணாதிலக, அமைச்சர் தயா கமகே பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான், வட மத்திய மாகாண எதிர்கட்சி தலைவர் அணில் ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
(memory late Sobhitha Theora vilachal village Anuradhapura Province)
More Tamil News
- கம்பஹா கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு நாளை விடுமுறை
- நீர் தாங்கியுடன் சென்ற லொறி விமானத்துடன் மோதுண்டு விபத்து
- குழந்தையை கொன்ற கொடூர தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
- வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி
- போதைப்பொருட்களை பயன்படுத்திய 61 பேர் கைது – 8 பெண்கள் உள்ளடக்கம்
- பின்நோக்கி செலுத்திய லொறியின் சில்லு வயோதிபர் மீது ஏறியதால் நடந்த விபரீதம்
- உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகை ரூ.20 லட்சமாக உயர்வு – முதல்வர் அறிவிப்பு!
- மழை தொடர்ந்து பெய்தால் காசல்ட்றி நீர் தேக்கத்தின் வான்கதவுகளை திறக்க நேரிடும்
- ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு – கனிமொழி!
- முக்கிய அரசியல் தலைவர்களின் டயட் பிளான்!
- பிரச்சினைகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்