Meghan Video
பிரித்தானிய இளவரசர் ஹரியை அண்மையில் திருமணம் முடித்தார் மேகன்.
மிகவும் கோலாகலமாக , உலகமே மெச்சும் அளவுக்கு இத்திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில், மேகனை பிடிக்காத சில விஷமிகள் அவர் நடிகையாக இருந்தபோது வெளியாகிய சில சர்ச்சைக்குரிய காணொளிகளை இணையத்தில் மீண்டும் பரப்பி விட்டுள்ளனர்.
மேகன், நெருக்கமாக நடித்த காட்சிகளையே இவ்வாறு அவர்கள் பரப்பி விட்டுள்ளனர்.
இதனால் இணைய உலகில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
Video Credit: Celeb Interview
https://www.youtube.com/watch?v=kMpOekArvSk