கனடா, மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து!

0
349
massive accident Canada Margam area

கனடாவின் மார்க்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். massive accident Canada Margam area

இந்த விபத்து மார்க்கம் வீதியில், 14th Avenue இற்கும் Princess Street இற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள Vinegar Hill குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ் விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியிடம் பாரிய விபத்துகள் தொடர்பிலான சிறப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

tags :- massive accident Canada Margam area

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்