(man bashed boy head multiple times)
இந்த மாதத்தின் ஆரம்பத்தில், தண்ணீர் பலூன் அடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை சரமாரியாக தாக்கிய நபரையும், அதை பார்த்த சாட்சியையும் பொலிசார் தேடி வருகின்றனர்.
மே மாதம் 8ம் திகதி, மாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த சிறுவனும், அவனது நண்பர்களும், ஆம்ஸ்டர்டாமில் Stadionkade இல் கடந்து செல்லும் படகுகளுக்கு தண்ணிர் பலூன் அடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். இவ்வாறு அந்த பக்கமாக படகை ஓட்டி வந்த நபரின் மீது இந்த தண்ணீர் பலூன் விழவே, ஆக்ரோஷமடைந்தார். பின்னர் படகை ஓரங்கட்டிய அவர் அந்த சிறுவர்களை துரத்தத் தொடங்கினார்
அவர்களின் ஒரு சிறுவனின் கழுத்தை பிடித்து இழுத்து தலையை சரமாரியாக காரொன்றின் மீது மோதினார். அச்சிறுவனை நிலத்தில் தூக்கியெறிந்த அந்நபர் மேலும் அவனை தாக்கினார்.
man bashed boy head multiple times, man bashed boy head multiple, man bashed boy head, man bashed boy, bashed boy head multiple times, Tamil Netherland news, Ntherland Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!