(Maithripala Sirisena says not approve increase salary Members Parliament)
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அண்மைக்காலமாக இந்த விடயம் குறித்து சர்ச்சையான கருத்துக்கள் அரசியல் மட்டத்தில் நிலவி வருகின்றன.
நீதித்துறை சார்ந்தவர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதைப் போன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
(Maithripala Sirisena says not approve increase salary Members Parliament)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com