நாட்டில் தற்போது சிறுவர்கள்கூட சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமை காணப்படுவதாகவும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் உள்ள அனைவரையும் போதைப்பொருளுக்கு அடிமைப்படுத்தியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். Mahinda Rajapaksa Says Police Involved North Province Crimes
நாரகன்பிட்டி அபயராம விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே மஹிந்த இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்களுக்கு பொலிஸாரும் உடந்தையாக உள்ளனர். அது முற்றிலும் உண்மையானது. நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகச் செயற்பட்டால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான முறையான திட்டங்களைச் செயற்படுத்தவில்லை.
நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் தாராளமாக இடம்பெற்றுவரும் நிலையில் இன்று மரணதண்டனை குறித்து பரபரப்பினை ஏற்படுத்தி தமது தவறுகளை மறைக்கப் பார்ப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ரஞ்சன் ராமநாயக்கவின் கடிதத்தை மொழிபெயர்க்க கொடுத்துள்ளேன் – விக்னேஸ்வரன்
- வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனின் பெற்றோர் வீட்டில் கொள்ளை
- புதையல் தோண்ட முற்ப்பட்ட 5 பேர் கைது
- இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கிற்கு உதவிய பெண் மற்றும் மகன் மீது தாக்குதல்
- சிறையில் அமீத் வீரசிங்க உண்ணாவிரதப் போராட்டம்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்