தற்போது பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ”பிக்பாஸ் 2” வில் முதல் பாகத்தை போலவே பிரச்சினைகள், சர்ச்சைகள், காதல் மோதல் என நாளுக்கு நாள் சுவாரஸ்யம் கூடிக்கொண்டே செல்கிறது.(Mahat Yashika Love Bigg Boss House)
அந்தவகையில், ”பிக்பாஸ்” நிகழ்ச்சியில் மகத்தும் யாஷிகாவும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
முதல் பாகத்தில் ஆரவ் ஓவியா இருவருக்கிடேயே காதல் பின்னர் மோதல் அதனால் ஏற்பட்ட பிரச்சினைகளால் அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறியது.
இந்த பாகத்தில் நிஜ கணவன் மனைவியான பாலாஜி, இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டியது.
இந்நிலையில், இப் பாகத்திலும் நடிகை யாஷிகா ஆனந்தும் நடிகர் மகத்தும் விரைவில் காதலித்து விடுவார்கள் என்பது போலேயே நடந்து கொள்கிறார்கள். தொடக்கத்தில் இருந்தே அவர்களது பேச்சும் நடவடிக்கையும் அதையே காட்டுகிறது.
இதனால், ஆரவ் ஓவியா போல் மீண்டும் ஒரு ஜோடியைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
<MOST RELATED CINEMA NEWS>>
* மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!
* சூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாட்டின் புதிய சாதனை..!
* விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!
* யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!
* டிக்டிக்டிக் படத்தையும் விட்டு வைக்காத ‘தமிழ்படம் 2.0’ : மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு..!
* விஸ்வரூபம்-2 படத்தின் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு..!
* விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!
* தூணில் கட்டி சூர்யா – கார்த்தி இருவருக்குமான பூஜை.. : பக்தி பரவசத்தில் நடந்தது என்ன..!
* பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் படுக்கைக்கு செல்ல வேண்டும் : நடிகையின் அதிர்ச்சித் தகவல்..!
Tags :-Mahat Yashika Love Bigg Boss House
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Our Other Sites News :-
அரசியல்வாதிகளின் உடந்தையுடன் பாதாள குழுக்கள் செயற்படுகின்றன – நாடு பாரிய ஆபத்தில் உள்ளது