ரஷ்யாவில் தனது 45 வயது காதலியைக் கொலை செய்து அவளது மூளையை வறுத்துத் சாப்பிட்டு, அவளது இரத்தத்தை குடித்த ஒரு 21 வயது மிருக காதலன் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளான்.Lover girl’s brain
தொடர் கொலைகள் குறித்து அதிக ஆர்வமுடைய டிமிரிட்டி லிசின் (21), அடிக்கடி மனிதர்களைக் கொன்று உண்ணும் சடங்குகள் குறித்து வாசிப்பது வழக்கம். அவன் படித்தது போலவே அவனது காதலியான ஒலாகா புடுனோவாவை (45) கொன்று சாப்பிட்டுள்ளான்.
அவளது தலையில் போத்தல் ஒன்றினால் 25 முறை அடித்துக் கொன்றுவிட்டு அவளது மூளையை எடுத்து ஒரு துண்டை வறுத்துத் சாப்பிட்டிருக்கிறான். அதன் சுவை அவனுக்கு பிடித்துப் போகவே மீதமுள்ள மூளையையும் வறுத்துத் சாப்பிட்டிருக்கிறான்.
சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதாகக் கூறி புடுனோவாவின் வீட்டிற்கு சென்றுள்ள டிமிரிட்டி அவளைக் கொன்று சாப்பிட்டுள்ளான். கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட உள்ளது.
tags :- Lover girl’s brain
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- 30 ஆண்டுகளாக தூங்காத நபர்!!
- ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கஜகஸ்தான் வீரர் கொடூர கொலை
- கானாவில் 675 சிறுவர்களை நரபலி கொடுத்த மத போதகர்
- சலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை
- கூகுள் நிறுவனத்திற்கு ரூ.34,218 கோடி அபராதம் விதித்துள்ள ஐரோப்பிய யூனியன்
எமது ஏனைய தளங்கள்