திருப்பூர் அங்கேரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார், தனது மகன் காந்திஜியை, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கட்டாய இலவச கல்விச் சட்டத்தில் சேர்த்துள்ளார். ஒன்றாம் வகுப்பு பயிலும் அந்த மாணவனை, பள்ளி நிர்வாகம், கல்விக்கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி வெளியே அனுப்பி உள்ளது.leave read – 1 class student tirupur
இதனையடுத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு வெளியே அனுப்பியதால், அதை கேட்க வந்த தந்தையின் இருசக்கர வாகனத்தின் சாவியையும், பள்ளி நிர்வாகம் பிடுங்கி வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவரும், அவரது தந்தையும், பள்ளிக்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி சாந்தியிடம் கேட்டபோது, கல்விக்கட்டணம் மட்டுமே அரசு செலுத்தும் எனவும், பள்ளி விதிமுறைகளின்படி பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
More Tamil News
- அன்று அனிதா! – இன்று பிரதீபா! : திருநங்கையின் குரல்!
- உயிர் குடிக்கும் நீட் தேர்வு – மேலும் ஒரு மாணவி பலி!
- பிரதீபாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது!
- “நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சமூகத்தின் விரோதி” – சீமான் அதிரடி!
- வாட்ஸ் அப் குழுவில் ஏற்பட்ட கருத்து மோதல் – குழு அட்மின் கொலை!
- பாதுகாப்பு கேட்டு நடிகர் தனுஷ் கோர்ட்டில் மனு!
- நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி – கீர்த்தனா!
- மாணவி எடுத்த விபரீத முடிவு!!நடந்தது என்ன?