Lankan cricket board urgent decision five members group election
ஐவர் அடங்கிய தேர்தல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலஙகை கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திகதி நடத்துவது தொடர்பில் கலந்தரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக 05 பேர் அடங்கிய தேர்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கட்டின் அதிவிஷேட பொதுக்கூட்டத்தின் போது இந்தக் குழு நியமிக்கப்பட்டதாக இலங்கை அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Lankan cricket board urgent decision five members group election
More Tamil News
- வலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்
- வடமாகாண சபையின் கொடி பாடசாலைகளில் அரைக்கம்பத்தில்
- தழிழினழிப்பு; முள்ளிவாய்க்காலில் அகவணக்கம்; தாயகத்தில் கடையடைப்பு
- கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள நந்திக்கடலில் அஞ்சலி
- தங்க நகைகளைத் திருடியவர் சிசிரிவி கமராவில் சிக்கினார்
- யாழ். பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்
- கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு? யாழில் ஆர்ப்பாட்டம்
- சாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com