Home Sports Cricket உலக கிண்ணத் தொடரில் இலங்கையின் நிலை எவ்வாறு இருக்கும் : சங்கா தகவல்

உலக கிண்ணத் தொடரில் இலங்கையின் நிலை எவ்வாறு இருக்கும் : சங்கா தகவல்

0
உலக கிண்ணத் தொடரில் இலங்கையின் நிலை எவ்வாறு இருக்கும் : சங்கா தகவல்

2019ம் ஆன்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண போட்டிகளுக்கு இலங்கை சரியான முறையில் முகம்கொடுக்கும் என தான் நம்புவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.(Kumar-Sangakkara, Global Tamil News, Hot News, Srilanka news, )

நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உலகக்கிண்ணத்திற்கு இன்னும் நாட்கள் இருக்கின்ற தருணத்தில் எமது வீரர்கள் அண்மைக்காலமாக மிகவும் சிறப்பாக விளையாடி வருகின்றனர் எனவும் சந்திக்க ஹதுருசிங்கவின் தலைமையிலான பயிற்சிகளின் மூலம் இலங்கை அணி குறிப்பிட்ட காலத்திற்குள் சரியானதொரு நிலைக்கு வரும் என தான் எதிர்பார்ப்பதாகவும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Kumar-Sangakkara, Global Tamil News, Hot News, Srilanka news,