(Kim Kardashian discusses prison reform Trump)
63 வயதான ஆலிஸ் மரி ஜான்சன், 1993 ஆம் ஆண்டு போதைப் பொருள் வழக்கில் 15 பேருடன் கைதானார்.
இதைத் தொடர்ந்து ஜான்சன் 1997 இல் பணமோசடி மற்றும் போதைப் பொருள் கைமாற்றம், குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அது ஜான்சனின் முதல் குற்றமாக இருந்ததால், பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
சில வருடங்களுக்கு முன்பு “நான் தவறு செய்து விட்டேன் என்று ஒப்புக் கொள்கிறேன். என் வாழ்க்கையின் மிகப் பெரிய தவறாக நான் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதை கருதுகிறேன்” என்று அவர் கூறி பொது மன்னிப்பு கோரினார்.
இது தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிடம் பொதுமன்னிப்பு அளிக்குமாறு மூன்று முறை வேண்டுகோள் விடுத்தார், ஆனால் அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வருடம் 60 மில்லியன் பலோவர்கள் கொண்ட கிம் கர்தாஷியான் தனது ட்வீட்டர் பக்கத்தில் மரி ஜான்சன் பற்றி ட்வீட் செய்தபோது, அவரது கதை தேசிய தலைப்பு செய்திகளாக மாறியது.
மரி ஜான்சனின் விடுதலை கோரிய மனு ஒன்று 260,000 க்கும் அதிகமான கையெழுத்துக்களைச் சேகரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மே 30 அன்று, ஆலிஸ் மரி ஜான்சன் பேரில் மன்னிப்பு கோரி நடிகை கர்தாஷியன், அதிபர் டொனால்ட் டிரம்ப், டிரம்ப்பின் மருமகன் மற்றும் மூத்த ஆலோசகரான ஜாரெட் குஷ்னெர் மற்றும் பிற அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.
News Credit : tamil.eenaduindia
<MOST RELATED CINEMA NEWS>>
* இணையத்தில் வைரலாகும் “காலா” பட டிரைலர்..!
* ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..!
* ஜெமினி கணேசன் ஆவணப்படம் : சாவித்திரிக்கு எதிரான காட்சிகளா..!
* தோனி நாட்டின் பிரதமராக மாறினால்..? : விக்னேன் சிவனின் பரபரப்பு டுவீட்..!
* அர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..? : பெரும் பரபரப்பு
* அருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..!
* கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..!
* அப்பா என்றாலும் வயதுக்கு வந்த மகளுடன் இப்படியா.. ? : அமீரை விளாசித்தள்ளும் மக்கள்..!
* எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் பயன் இல்லை : அனுஷ்கா பகீர் பேட்டி..!
Tags :-Kim Kardashian discusses prison reform Trump
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-