மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் ”ஜுங்கா” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வரும் 13 ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.(Junga movie Audio release June13)
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ”இதற்கு தானே ஆசைப்பட்டாய்” பாலகுமாரா படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகியது. இந்த கூட்டணி ”ஜுங்கா” படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கிறார்.
இப்படத்தில் சாயிஷா, மடோனா செபாஸ்டின், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முழு நீள காமெடி படமாக இந்த படம் உருவாகி வரும் இதன் பெரும்பாலான காட்சிகள் பிரான்சில் படமாக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜுங்காவுக்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். படத்தின் ஆடியோ மற்றம் ட்ரெய்லர் வரும் 13 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆவலடன் காத்திருக்கிறார்கள்.
<MOST RELATED CINEMA NEWS>>
* எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..!
* மேலங்கியை விலக்கி நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன் கபூர்..!
* நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
* நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!
* ரிலீஸுக்கு முன்பே தமிழகத்தில் வெளியான காலா : தமிழ்ராக்கர்ஸ் அதிரடி..!
* மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!
* காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!
* என்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..!
Tags :-Junga movie Audio release June13
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-