(Joint opposition decides not vote 20th Amendment)
நிறைவேற்று அதிகார கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது.
ஜே.வி.பி. யினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்த யோசனை தொடர்பாக, கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கூடி ஆராய்ந்தனர்.
இதன் போதே, இந்த அரசியலமைப்பு திருத்த பிரேரணை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் போது அதற்கு எதிராக வாக்களிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவும், 20 ஆவது திருத்தத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வெள்ளை வேனில் 08 மாதக்குழந்தை கடத்தல்; மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல்
- “நாளையா? எத்தனை மணிக்கு? “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி
- பொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு
- பலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்
- வயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ
- மருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்!
Time Tamil News Group websites :
-
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:Joint opposition decides not vote 20th Amendment, Joint opposition decides not vote 20th Amendment
-
-