joint agreement tea estate labor salary increment court
கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பூர்வாங்க ஆட்சேபனைகள் மீதான கட்டளை ஜூன் மாதம் 12ஆம் திகதி பிறப்பிக்கப்படவுள்ளது.
2016 ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்ட பெருந்தோட்ட கூட்டு ஒப்பந்தத்தினை செல்லுபடியற்றதாக்கும்படி கோரி மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இ.தம்பையாவினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
பெருந்தோட்டக் கூட்டு ஒப்பந்தம் தனிப்பட்ட ஒப்பந்தமாகையால் அதற்கு எதிராக ரிட் மனுவை தாக்கல் செய்ய முடியாது என்றும்இ ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக இல்லாத மக்கள் தொழிலாளர் சங்கத்தின் சார்பிலோ அல்லது தனிப்படவோ சட்டத்தரணி தம்பையாவிற்கு வழக்கை தாக்கல் செய்ய முடியாது எனவும் பிரதிவாதிகள் தரப்பினால் வாதிடப்பட்டது.
இந்த பூர்வாங்க ஆட்சேபனைகள் மீதான கட்டளை ஜூன் 12 ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
joint agreement tea estate labor salary increment court
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com