ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சர் பதவியை இழந்தாலும், தான் அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். Jaffna MP Vijayakala Maheswaran Never Omits Tamil Politics
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று விடுதலைப் புலிகள் புத்துயிர் பெற வேண்டும் என்று ஏன் கூறினீர்கள் என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்,
“இந்தவிடயம் தொடர்பான விசாரணைகள் முடியும் போது இதற்கான பதில் கிடைத்து விடும்.
எனினும், இனவெறுப்பை தூண்டும் நோக்கில் நான் விடுதலைப் புலிகள் பற்றி கருத்து வெளியிடவில்லை.
நான் அமைச்சர் பதவியை இழந்திருக்கக்கூடும், ஆனாலும், அரசியலை விட்டு விலக மாட்டேன். தொடர்ந்து மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜயகலா மகேஸ்வரன் அரசியலை விட்டு விலகப் போவதாகவும், நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நவோதய கிருஷ்ணாவை சுட்டுகொலை செய்யும் அதிர்ச்சி CCTV காணொளி வெளியானது
- மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அனுமதித்த தாய் பிணையில் விடுவிப்பு
- பொலிஸ் அதிகாரியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பிக்கு : இரத்தினபுரியில் பதற்றம்
- இணையத்தளத்தில் ஆடுகள் விற்பனை : திருட்டு கும்பல் சிக்கியது
- விஜயகலா கூற்றில் உண்மையுள்ளது! ஒப்புக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ!
- பிரபல பாடகியின் கணவருக்கு விளக்கமறியல்
- முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு!
- சிங்கப்பூருக்கு சென்றுள்ள ரணில் அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வருவார் : ரத்நாயக்க
- விஜயகலாவின் சர்ச்சை : இராணுவம் அதிரடி முடிவு
- பிரபாகரனை தமிழ் மக்கள் அடித்தே விரட்டுவார்கள் : மனோ
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
-
Tamil News Group websites