தெற்கு திசினோவில், இத்தாலிய மொழி பேசும் கன்டனில் சனிக்கிழமை நடந்த சுவிஸ் ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் ஏறக்குறைய 7,000 பேர் பங்கேற்றனர். Italy First Time Organized Third Gender Get Together
Lugano இல் நடந்த அணிவகுப்பின் பிறகு பேசிய வெளிநாட்டு அமைச்சர் Ignazio Cassis பாலியல் விருப்பம் குறித்த வன்முறை மற்றும் பாரபட்சமான மனோபாவத்தை கண்டனம் செய்தார். ஓரினச்சேர்க்கையானது 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் சட்டவிரோதமானது என்றும் சில சமயங்களில் மரண தண்டனைக்குரியது என்றும் தாம் அறிந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
பாலியல் நோக்குநிலையுடன் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் சுவிட்சர்லாந்து ஏற்றிருக்கும் பாத்திரத்தை அவர் வலியுறுத்தினார்.
Ticinoவில் நின்று கொண்டிருந்த Cassis, “இந்த மகிழ்ச்சியான, வண்ணமயமான, அமைதியான கூட்டத்தின் அழகு மற்றும் அவர்கள் மக்களால் வரவேற்கப்பட்ட விதம் என்னை மிகவும் ஈர்த்தது” எனக் கூறினார். “எங்கள் சமுதாயம் 20 ஆண்டுகளில் நிறைய வளர்ந்திருக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார். “டிசினோவில் எய்ட்ஸ் நோயாளிகளை கையாண்ட ஒரு டாக்டராக நான் இருந்தபோது, அந்த நோயைப் பற்றி மற்றும் ஓரினச்சேர்க்கை பற்றி பேசினேன்,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Gay Pride event organized, Gay Pride event, Pride event organized, Gay Pride, Pride event, Tamil Swiss news, Swiss Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’