(Italian Open 2018 Rafael Nadal quarterfinals)
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு ஸ்பெயினின் முன்னணி டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தகுதிபெற்றுள்ளார்.
ரோமில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நேற்று நடைபெற்ற மூன்றாவது சுற்றுப்போட்டியில் நடால், கனடாவின் டெனிஸ் சபவலோவை எதிர்த்து ஆடினார்.
உலகின் முதற்தர வீரராக வலம் வரும் நடால், இந்த போட்டியில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டார்.
முதல் செட்டில் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டாலும், இரண்டாவது செட்டில் மிக இலகுவான வெற்றியை நடால் பெற்றுக்கொண்டார். இந்த போட்டியை 6-4 மற்றும் 6-1 என நடால் கைப்பற்றினார்.
இதேவேளை நடால் அரையிறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் பெபியோ பெக்கினியை எதிர்கொள்ளவுள்ளார்.
- இத்தாலி ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார் சிவிடோலினா!
- அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறினார் சரபோவா!
- உண்மையில் இதுதான் அற்புதமான பிடியெடுப்பு!!! : ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த வில்லியர்ஸ்! (காணொளி)
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு இறுதி வாய்ப்பு! : பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா?
- மென்செஸ்டர் சிட்டி பயிற்றுவிப்பாளரின் ஒப்பந்தக்காலம் நீடிப்பு!
- அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம் இதோ!
<<Tamil News Group websites>>



