(Iran Military Commander Statement Opposed America)
அமெரிக்க அரசுத்துறை செயலர் பதவியில் இருக்கும் மைக் பாம்ப்பியோ ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்போம் என எச்சரித்தார்.
அவர் கூறியதாவது, ஈரான் தன் அணு நடவடிக்கைகளில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் செய்யவில்லையெனில், சிரியா போரிலிருந்து வெளியே வரவில்லையெனில் அமெரிக்கா புதிய தடைகளை விதிக்கும் என்று எச்சரித்தார்.
இதனையடுத்து ஈரான் ராணுவ கமாண்டர், ஈரான் மக்கள் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும். அமெரிக்க செயலர் பாம்ப்பியோவின் வாயிலேயே குத்த வேண்டும். அவரை ஆதரிப்பவர்கள் வாயிலும் குத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், வரலாற்றை உற்று நோக்கினால் ஹிரோஷிமா, நாகசாகியை அணுகுண்டு வீசி தாக்கிய அமெரிக்காதான் உலகின் நம்பர் 1 கிரிமினல் என்றும் காட்டமாக அமெரிக்காவை தாக்கி பேசியுள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)