Toronto பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3 ஆக அதிகரித்துள்ளது. information Toronto area shootout
Torontoவின் கிழக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், பொலிஸார் 29 வயது மதிக்கத்தக்க துப்பாக்கிதாரியை சுட்டு கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இதில் படுகாயமடைந்த 9 வயது சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 13 பேர் சிறு சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின்படி, மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதில் உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
tags :- information Toronto area shootout
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பரிஸ் நெடுஞ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 வயதுக்குட்பட்ட 10 சிறுவர்கள் கவலைக்கிடம்!
- தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து
- லாட்டரியில் விழுந்த $60 மில்லியன் பரிசை நண்பர்களுடன் பகிர்ந்த நபர்!!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.