india possibility prepare drug cancer?
இந்தியாவில் புற்றுநோய்க்கு மருந்து தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் பெருமளவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இதற்கு தடை விதிக்கக் கோரியும், உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், வின்கெம் ஆய்வக நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், புற்றுநோய் மருந்துக்கான மூலப்பொருட்களுக்கு சீனாவை சார்ந்திருக்கும் நிலையை தவிர்க்கும் வகையில், உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவியாகவும், மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜாவை நியமித்து நீதிபதி ஆணையிட்டார். நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர், ஜூன் 27’ல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.
More Tamil News
- கர்நாடகாவில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுமா?
- தூத்துக்குடியில் ரஜினி ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
- 26 ஆண்டுகளுக்கு பின் மின்சாரம் கிடைக்கப்பெறும் ஆதிதிராவிடர் காலணி!
- கள்ளத்துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் காலில் காயம்!
- 22 ஆண்டு கால ஸ்டெர்லைட் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது – செல்லூர் ராஜூ!