போலி மருந்துகளை இறக்குமதி மற்றும் விநியோகம் செய்வோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. illegal medicine import business search arrest police health ministry
மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை, உணவு மருந்துகள் பரிசோதகர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து போலி மருந்துகளை விநியோகம் செய்வோரை சுற்றிவளைக்க உள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அணில் ஜயசிங்க கூறியுள்ளார்.
இந்த சுற்றிவளைப்புக்களின் போது போலி மருந்துகளை கைப்பற்ற உள்ளதாகவும், சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்குகின்ற போலி வைத்தியர்கள் சம்பந்தமாகவும் சுகாதார அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அணில் ஜயசிங்க கூறியுள்ளார்.
அனைத்து தனியார் வைத்தியர்களும் தனியார் வைத்திய நிலையங்களை வைத்திய ஒழுங்குமுறை அதிகாரசபையில் பதிய வேண்டும் என்று கூறியுள்ளார்.
illegal medicine import business search arrest police health ministry
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com